யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தைப்பொங்கல் நிகழ்வானது பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 14.01.2021 அன்று கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. உப பீடாதிபதிகள், இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |