தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டம் -2025
Posted On : 2025-05-01 13:58:18
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டம் இந்து மாமன்ற காப்பாளர் ஒழுங்கமைப்பில் கல்லூரியின் பீடாதிபதி திரு.இ.லோகேஸ்வரன் தலைமையில் (26/04/2025) நேற்று இடம் பெற்றது.