யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் முழுநிலா கலை அரங்கு பெருமையுடன் வழங்கும் "பாரதி புகழ் பாடும் பௌர்ணமி விழா"
பிரதம விருந்தினர்: திரு.சடாச்சரம் மார்க்கண்டு (ஓய்வுநிலை தமிழ் ஆசிரியர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நெறிப்படுத்தல்: திரு.க.இ.கமலநாதன் (முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)
#Date: 20.09.2021
#Chair person: Mr. S. Paramanantham (President, Jaffna NCoE) |