2023 மற்றும் 2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை April மாதம் 21,22,23,24,25,26 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதுடன் தரப்பட்ட அறிவுறுத்தல்களை வாசித்து படிவங்களை பூரணப்படுத்தி நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கவும். (Please use Microsoft Edge web browser for download) |
| நேர்முகப் பரீட்சை 2026 - JNCoE Primary Interview List New 10.04.2026.pdf |