யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஆய்வு அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட இரண்டாவது கல்வியியல் செயல்நிலை ஆய்வு (30/04/2025) அன்று பீடாதிபதி திரு. இ. லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி ஆய்வு மாநாடு தொடருரு கல்வி உப பீடாதிபதி திரு S.R.சத்தியேந்திரம்பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு அபிவிருத்தி பிரிவின் பொறுப்பு விரிவுரையாளர் திரு.ப.இராஜேஸ்வரன் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தது.