செல்வி. விக்னேஸ்வரி கந்தசாமிஐயர் அவர்களின் மணிவிழா
Posted On : 2025-11-09 20:58:18
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்
செல்வி. விக்னேஸ்வரி கந்தசாமிஐயர் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சிகள் பீடாதிபதி திரு.இ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கடந்த (03/10/2025) அன்று இடம்பெற்றது.