வருடாந்த_இல்ல_மெய்த்திறன்_போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சிகளின் 3ம் நாள்(15.03.2025) போட்டிகளின் பதிவுகள்)
Posted On : 2025-03-23 05:26:49
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின்
வருடாந்த_இல்ல_மெய்த்திறன்_போட்டியின் ஆரம்ப
நிகழ்ச்சிகளின் மூன்றாவது நாளான இன்று 15.03.2025
#பீடாதிபதி_திரு_ இராசையா_லோகேஸ்வரன் சேர் தலைமையில் ,ஒழுங்கமைப்பு_திரு_து_வாகீஸ்வரன் - உபகாப்பாளர்,(உடற்கல்வி)
நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டிகளின் பதிவுகள்