யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரியின் கல்லூரியும் சமூகமும் இணைந்த செயற்றிட்டம் கல்லூரியின் பீடாதிபதி திரு.இ.லோகேஸ்வரன் தலைமையில் மூன்று நாட்கள் (23/04/2025 – 25/04/2025)ஏழு பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட் டது. இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.