நல்லூர் லயன்ஸ் கிளப் ஆல் Water filter ஒன்று கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஒழுங்குபடுத்தல்களை எமது கல்லூரியின் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் திருமதி உதயகுமார் ஜெயலக்சுமி அவர்கள்மேற்கொண்டிருந்தார்.