யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் 26 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் கல்லூரியின் இந்து மாமன்ற ஏற்பாட்டில் வித்தக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடும் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் சிறப்பு அபிஷேக வழிபாடு இடம்பெற்றதுடன் கல்லூரியின் கொடி ஏற்றும் நிகழ்வும் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 02/05/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது